திருமதி. சீலா சுகுமார் (ACMA-UK, CGA Canada) 08. 01. 2022 சனிக்கிழமை காலை இறைபதம் எய்தினார்.
இவர் காலஞ்சென்ற மாணிக்கம் திருமதி. புஸ்பவதி மாணிக்கம் (கனடா) அவர்களின் ஏக புத்திரியும்,
திரு சுகுமார் கணேசன் (President & CEO Sugshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சஞ்சய் சுகுமார், சோபியா சுகுமார் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
Mrs. Shiela Sugumar, passed away peacefully this morning (Saturday, January 8, 2022) in Canada.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 09 Jan 2022 5:30 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 11 Jan 2022 9:00 AM – 10:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 11 Jan 2022 11:15 AM
-
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
Leave a Condolence