யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரதீப் சிவதாசன் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று கனடா Pickering இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவதாசன்(கிராம சேவகர்), இந்திராதேவி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், தேவராசா செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சபீரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரஜித்தா(ரஜி), லிவித்தா(ரேக்கா), சர்மிளா(சுஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராகுல், கோகுல், அகில், சாயிரா, அபிஷன், ரினோஷன், ஆதித், விஹாசினி, விசாகன், சகானா, சாயிராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன், டிலுசன், துவாசனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
கிருபா, சுமிந்தன், வாசுதேவன், விமல்ராஜ், காஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 01 Mar 2022 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Wednesday, 02 Mar 2022 8:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Wednesday, 02 Mar 2022 10:00 AM – 12:00 PM
- Wednesday, 02 Mar 2022 12:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478931449
- Mobile : +16478535226
- Mobile : +41787379787
- Mobile : +447575264365
- Mobile : +447766054286
Leave a Condolence