416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பாக்கியலட்சுமி நடராஜா August 30, 1935 - March 13, 2022

Date of Funeral

March 16, 2022

வயது: 86

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : நல்லூர், Mississauga, Markham, Canada

 

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Mississauga, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியலட்சுமி நடராஜா அவர்கள் 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(கூட்டுறவுப்பரிசோதகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற ஜீவராஜா மற்றும் ஜீவறஞ்சினி, ஜீவமாலா, ஜீவகலா, ஜீவறூபன், ஜீவறூபி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசூரியர், சண்முகநாதன், கிருஷ்ணராஜா மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானம்மா, நாகலட்சுமி, காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலேந்திரன்(பாலா), இராஜலிங்கம்(ராஜா), சந்திரகுமார்(மோகன்), உதயகுமார்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிரா- அன்கட் , ஜீவிதா- ரஜந்தன், மயூரன், நிராஜ், அனுஜன், ஜனகன், அர்ஜூன், சஜந்த், மிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரியா, றியா, ஆதித்தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Packialadchumi Nadarajah was born in Pungudutivu 2nd ward, Jaffna and lived in Nallur, Sri lanka. She also lived in Mississauga and Markham in Canada. She passed away peacefully on Sunday the 13th of March 2022.

She was the beloved daughter of the late Thambu and the late Vallipillai and the beloved daughter-in-law of the late Naganathi and the late Nagammah.

She was the loving wife of Mr.Nadarajah and the loving mother of the late Jeevarajah, Jeevaranjini, Jeevamala, Jeevakala, Jeevaruban and Jeevaruby.

She was the beloved sister of the late Kanagasooriyar, the late Shanmuganathan, the late Krishnarajah and Kamaladevi.

She was the loving sister-in-law of Gnanammah, Nagalakshmi, the late Thillainadhan and Jeyamani.

She was the beloved mother-in-law of Balendran (Bala), Rajalingam (Raja), Chandrakumar (Mohan) and Uthayakumaran (Uthayan).

She was the beloved grandmother of Abira- Ankit, Jeevitha- Rajenthan , Maurran, Nirraj, Anujan, Jenagan, Arjun, Sajenth and Mithushaa.

She was the loving great grandmother of Aria, Riya and Aditya.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

தொடர்புகளுக்கு

றஞ்சினி – மகள்
மாலா – மகள்
கலா – மகள்
றூபன் – மகன்
றூபி – மகள்
பாலா – மருமகன்
ராஜா – மருமகன்
மோகன் – மருமகன்
உதயன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp