யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா மயில்வாகனம் அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ராஜ ராஜேஸ்வரி, கனேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி, விஜயரத்தினம், ராஜபத்மநாயகி, ராஜரத்தினம்(நோர்வே), விஜயதரன்(பிரித்தானியா), சுஜேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), கார்த்திக்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, திருநாவுக்கரசு, கனகசபை, கார்த்திகேசு, வேலாயுதம் மற்றும் செளந்தரநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானசெளந்தரி(பிரித்தானியா), ரவிச்சந்திரிகா(ஐக்கிய அமெரிக்கா), இந்திராணி(ஐக்கிய அமெரிக்கா), சண்முகராயசேகரம்(கணேஸ்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பெரிய தாயாரும்,
சொர்ணலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, சுப்பிரமணியம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
கீர்த்திகா டொனற்ரஸ், ஜெய் கஜன், சகானா(ஐக்கிய அமெரிக்கா), ஸ்வேதா(ஐக்கிய அமெரிக்கா), பிரணவ்(ஐக்கிய அமெரிக்கா), கார்த்திகா(பிரித்தானியா), குகன்(பிரித்தானியா), கரிஸ்மா(பிரித்தானியா), சகானா(நோர்வே), லக்ஸிகா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டேமியன், யோசப்பின் தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Viewing Link: Click Here
Cremation Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 09 Apr 2022 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 10 Apr 2022 11:00 AM – 1:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 10 Apr 2022 1:30 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162897060
- Mobile : +16479202765
- Mobile : +14163582039
Leave a Condolence