416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கணேசலிங்கம் துரையப்பா April 12, 1936 - April 8, 2023

Date of Funeral

April 17, 2023

வயது:86

மணியம், இலங்கை போக்குவரத்து சபை (CTB) மெக்கானிக்

பிறந்த இடம் : சுன்னாகம் சூராவத்தை
வாழ்ந்த இடம் : மாதகல், Oshawa, Canada

 

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும், கனடா Oshawa வை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் துரையப்பா அவர்கள் 08-04-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தர் கரம் பற்றினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி துரையப்பா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இரத்தினம் கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், ஞானசேகரம்(ஞானம்ஸ் லைட்ஸ் சுன்னாகம்), திலகவதி மற்றும் சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரனும்.

காலஞ்சென்றவர்களான குலசிங்கம், குலேந்திரசிங்கம், காராளசிங்கம் மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி, மற்றும் திருநாவுக்கரசு, நாகராஜா, ருக்மணிதேவி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரா, சந்திரா, ஜெயக்குமார், சித்திரா, சுபத்திரா, வனிதா, சுபதா, ரொபிணி(ராசாத்தி) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ரவிச்சந்திரன், ஜெயராஜா, சுகர்ணமதி, டனியல், யோகராஜா, ரவீந்திரன், ரமேஷ், கிரிதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜீபன்-நிக்‌ஷனா, கௌதமி-சார்லஸ் ஆண்டனி, பார்த்திபன்- கார்த்திகா, நிரோஜன்-நிலோஜா, ஜாக்சன்-மிதுரா, ஜாக்சிகா, ஆயினி-ஜெயந்தகுமார், நிரோஜினி-குணாளன், ருக்சன், ஜெனிபர், பிரிசில்லா, ரெபேக்கா-ரொமி, ஏஞ்சலா, டனிகா, ஸ்டீபன், ஸ்டெபானி, கிறிஸ்டினா, நத்தானியா , நத்தானியேல், ஆகியோரின் அன்பு பாசமிகு பேரனும்,

ராபியில், இவானா, தியான, நிகேம், நிரவின், ரிகான், கிஷான், கிஷானி, சன்விகா, நோவா, அனா, மைக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Ganeshalingam Thuraiappah was born in Chunnakam Sooravathai, Srilanka lived in Mathagal Srilanka, Oshawa Canada was passed away on 8th April 2023.

He was the loving son of late Mr. Mrs Thuraiappah Thangapillai, Beloved son in law of Mr. Mrs Ratnam Kathirasipillai.

Loving husband of late Saraswadhi.

Beloved brother of late Sivayogam, late Gnanasegaram(Gnanams lights chunnakam), late Thilagavathi, Chandravadhana.

Loving brother in law of late Kulasingam, late Kulendrasingam, late Karalasingam, Kamaleswari, late Valliyammai, late Sundaralingam, late Gnaneswari, Thrinavukkarasu, Nagaraja, Rukmanidevi, Santhini.

Beloved father of Indira, Chandra, Jeyakumar, Chithra, Subathra, Vanitha, Subatha, Rasathi(Robini).

Loving father in law of Ravichandran, Jeyarajah, Sugarnamathy, Daniel, Yogarajah, Raveendran, Ramesh, Kirithasan.

Loving grand father of Gajeepan-Nixshana, Gowthami-Charles Antony, Parthipan-Karthika, Nirojan-Niloja, Jackson-Mithura, Jakcika, Aayini-Jeyanthakumar, Nirojini-Kunalan, Ruksan, Jennifer, Priscilla, Rebecca-Tommy, Angela, Danica, Stephen, Stefanie, Christena, Natania, Nathanael.

Beloved great grand father of Rafael, Ivana, Deanna, Nehaym, Nirwin, Rhihaan, Kishan, Kishani, Shanviga, Noah, Anna, Micah.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ரொபிணி – மகள்
இந்திரா – மகள்
சித்திரா – மகள்
ஜெயக்குமார் – மகன்
சந்திரா – மகள்
கிரிதாசன் – மருமகன்
ரமேஷ் – மருமகன்
யோகன் – மருமகன்
வனிதா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp