யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Kitchener, Ontario வை வதிவிடமாகவும் கொண்ட கருணகாந்தன் நவரத்தினம் அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கஜந்தினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
மித்ரா, அமரன், ருத்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காந்திமதி(மலர்), காலஞ்சென்ற விஜயகாந்தன், பவளமலர்(பாபா), சந்திரமலர், காலஞ்சென்ற சந்திரகாந்தன், ரஞ்சிதமலர், ஸ்ரீகாந்தன், ஸ்ரீ முருகதாஸ் காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வைகுந்தவாசன், சாந்தமலர்(பேபி), சிவராஜா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சந்திரதேவி, சிவேந்திரராஜா, ஜெகேஸ்வரி, சிவேஸ்வரி, காலஞ்சென்ற மகாதேவன், மகேந்திரம், உதயகுமார், சாந்தி, சிவகுமார், கற்பகநாதன், அருந்ததி, காலஞ்சென்ற விஜயகுமார், சசிகுமார், முருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திசாந்தினி, கஜந்தி, அருன்ஜா, லக்ஷனா, அபிராமி, அபிராம், சரன்ஜா, க்ரிஷ்னிஜா, செந்தில்ராஜ் ஆகியோரின் மாமாவும்,
துஷ்யானி, மயுரன், நிஷாந்தன், திஷானி, மாதுரி, காலஞ்சென்ற சாரங்கன், துஜீதா, சாதனா, கர்ஷனா, கீர்தனா, கபீர்தனா, ஜதுஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,
கணேஷ்குமார், கவிதாச், தயாளன், தினேஷ், பிரதீபன், தீவன், பானுசங்கர், கௌதம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுசிகன், தசிந்த், தன்சிகா, ஜெனிகா, நிதுஷன், தினேஷ், பூமிகா, ரிஷிகா, ரித்திக், ஆகாசன், அதிர்ஷா, அமீரா, ஆத்ரியன், கெய்சிகா ஆகியோரின் பெரிய தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 16 Apr 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 17 Apr 2023 1:30 PM – 2:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 17 Apr 2023 5:00 PM
-
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478805122
- Mobile : +14162920964
- Mobile : +94777296311
- Mobile : +14168760553
Leave a Condolence