யாழ். உயர்ப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜபுஷ்பமலர் அன்ரனி யேசுதாஸ் அவர்கள் 16-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அருளப்பு நேசம்மா, காலஞ்சென்ற நவரெத்தினம் அருளப்பு தம்பதிகளின் அன்பு மகளும்,
அன்ரனி யேசுதாஸ்(Thas) அவர்களின் அன்பு மனைவியும்,
இராயேஸ்வரி(பிரான்ஸ்), இராஜகுமார்(இலங்கை), தேவக்குமார்(இலங்கை), மகேஸ்வரி(கனடா), இரத்தினகுமார்(பிரான்ஸ்), இரத்தினக்குமாரி(கனடா), தேவக்குமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவிராஜசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மலர்(இலங்கை), தவமணி(இலங்கை), காலஞ்சென்ற பரமநாதன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ரவிச்சந்திரன்(கனடா), மாறிஸ்ரெல்லா, ரெஜினா, அமலதாஸ், சந்திரதாஸ், தேவதாஸ், யூடிற்றா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந்த், பிரதீப், கோமலா, சர்மலா, தவக்குமார், அனிஸ்ரா, செயந்தன், ஜலினி, பரணி, றிஜ், திசோக், திஸ்ஸிகா, திவ்வியா, கரிசன், அபீசன், கௌசிகன், சத்தியா, சோபி, அனுஜி ஆகியோரின் பெரிம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 19 Dec 2023 4:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 20 Dec 2023 8:00 AM – 9:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 20 Dec 2023 9:45 AM – 10:45 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Wednesday, 20 Dec 2023 11:30 AM
-
Dickson Hill Rd 34 Dickson Hill Rd, Markham, ON L3P 3J3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19052017481
- Mobile : +16479806048
- Mobile : +14168351439
- Mobile : +14169123539
Leave a Condolence