416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கனகசிங்கம் வைத்திலிங்கம் (சிவலிங்கம்) March 24, 1941 - December 23, 2023

Date of Funeral

December 29, 2023

வயது: 82

இளைப்பாறிய புகையிரத நிலைய உத்தியோகத்தர்

பிறந்த இடம் : நெல்லியடி
வாழ்ந்த இடம் : Stouffville, Canada

 

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்மா வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமணி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, சுஜாதா, விஜிதரன்(சுதன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பவளகாந்தராஜா, கலாமோகன், சுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, பூபாலசிங்கம், பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவன்- நித்தியா, வினோத்- ஜியா, Dr. சுரேகா, அச்சயா ஆகியோரின் அம்மப்பாவும்,

வினுஷ், சாரங்கி ஆகியோரின் அப்பப்பாவும்,

ஆருஷ், வியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை, தூமணி, நிர்மலாதேவி, ஜெயதேவி மற்றும் திரவியம், சிவராசா, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்வதீபம், கந்தசாமி மற்றும் சரஸ்வதி, முருகேசு ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்
விஜி – மகள்
சுதா – மகள்
காந்தன் – மருமகன்
மோகன் – மருமகன்
சுவே – மருமகள்
முகுந்தன் – பெறாமகன்
ரூபன் – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp