யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பவதி குஞ்சிதபாதம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(இராசையா) செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற செல்லையா, பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குஞ்சிதபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணமேனன், கிருஷ்சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசொரூபி, மோகனரங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரீத்தி, லதூசன், செஹான், தமிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்மராஜா, லீலாவதி, சண்முகதாஸ், அருமைராஜா, கமலாவதி, சிவதாஸ், விஜயராஜா, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, இராமச்சந்திரன் மற்றும் ரஜனி, சிவாஜினி, இந்திரலிங்கம், லீலாமணி, பாக்கியலட்சுமி, சறோ, காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், தியாகராஜா, சிந்தாமணி மற்றும் சோமஸ்கந்தன், காலஞ்சென்றவர்களான தனபாலன், தில்லைநடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 18 Feb 2024 8:00 AM – 10:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 18 Feb 2024 10:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168029642
- Mobile : +16477749672
- Mobile : +16477798105
Leave a Condolence