யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசகுமார் கோபாலசிங்கம் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
ஷர்மினி பத்மநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயன் கணேசகுமார், கஷ்வின் கணேசகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கோபாலசிங்கம் வீரசிங்கம், சந்திரதேவி கோபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை பத்மநாதன் குணமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணகுமார் கோபாலசிங்கம், லோகேஸ்வரி கோபாலசிங்கம் காலஞ்சென்ற மயூரதன் கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Ganeshakumar Kobalasingham was born in Nelliadi, Srilanka and lived in Vaughan, Canada and passed away peacefully on February 25th 2024.
Beloved wife Mrs. Sharmini Pathmanathan,
Loving father of Jayan Ganeskumar, Kaswin Ganeskumar.
He was the son of late Mr. Kobalasingham Veerasingham and Mrs. Chandradevi Kobalasingham. He was the son-in-law of Mr. Velupillai Pathmanathan and Mrs. Kunamalar Pathmanathan.
He was the brother of Krishnakumar Kobalasingham, Logeswary Kobalasingham and late Myurathan Kobalasingham.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 28 Feb 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 29 Feb 2024 10:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 29 Feb 2024 11:00 AM – 12:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 29 Feb 2024 1:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19057607313
Leave a Condolence