யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிலாபம், மானிப்பாய் கட்டுடை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-02-2024 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்சன்(பிரித்தானியா), பாமினி(கனடா), குமுதினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோதை(பிரித்தானியா), விஜேந்திரன்(Kena- கனடா), சிவகடாச்சம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்ஷன், யதுஷன், சிரோமி, அஸ்வினி, திவ்யா, சுமித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா, காங்கேசன், தனபாக்கியம், தியாகராஜா மற்றும் ராஜநாயகம், காலஞ்சென்றவர்களான கனேசலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகராணி, அற்புதராணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், நிர்மலாதேவி, சுதந்திரதேவி, குணதர்சினி, கலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, Dr. நித்தி கனகரட்ணம், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தராஜா, சாரதாதேவி, சாந்தாதேவி, தவேந்திரராஜா, காலஞ்சென்ற ராசையா(Bose), ரவீந்திரராணி, காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, செல்வராணி, மகேந்திரன், Percy Pius, சந்திரா, தவநந்தினி ஆகியோரின் மைத்துனியும்,
சுமதி, காலஞ்சென்ற சஞ்சீவ் விஜே ஆகியோரின் சித்தியும்,
பவானி, ஜெயக்காந்தன், துஸ்யந்தன், சுபாசினி, சாந்தினி, கைலாஸ்குமார், கைலாஸ்காந்த், நிமலன், ஸ்ரீபிரம்மன், வினோதினி, சுஜீவா, கோகுல ரமணன், சிவகரன், சியோன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரமிலன், ஜனந்தி, காலஞ்சென்ற குகப்பிரியன், நிவேதித், அம்ரித்தா, ஆராதனா, லவிசா, தர்சன், கனெக்ஸ், கிஷான், பிரணவன், லாவன்யா, விந்தியா, தனுசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 02 Mar 2024 1:30 PM – 4:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 03 Mar 2024 7:00 AM – 8:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 03 Mar 2024 11:00 AM
-
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447886773095
- Mobile : +16476250871
- Mobile : +16307407479
- Mobile : +14164315972
Leave a Condolence