யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் நாகேஸ்வரி அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை விசாலாட்சி(முத்து) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வைத்தியநாதன்(சின்னத்தம்பி-அராலி வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
செந்தூரன், சஞ்ஜீவன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகிலா, லவண்ணியா, ஜெயானந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி(இராஜேஸ்வரி), காலஞ்சென்ற மோகனேஸ்வரன்(ராசன்), கோணேஸ்வரி(ஈஸ்வரி – ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபரமானந்தன், கிருபநாதன்(ஜேர்மனி), லட்சுமிதேவி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், பூரணாம்பிகை, காலஞ்சென்ற நாகேஸ்வரி, மங்களாதேவி, ஜெயந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செசானா, சாசெனா, செசான், ஏடன்புள்ளி, ருத்ரா, அஜேஷ், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சுஜாதா, காலஞ்சென்ற ரமணன், சுகிர்தா, சுபித்தா, குமரன், ஜனகன், வித்யா ஆகியோரின் பாசமிகு பெரிய அன்ரியும்,
துளசி, கஸ்தூரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சிவகாந்தன், காலஞ்சென்ற மோகனகாந்தன், இந்துமதி, மயூரகாந்தன், ரோஷாணி, மதன், கீதன், தேவதன், நவகீதா, சசிதரா, சர்மிளா, அமிதாப் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
கஜேந்திரன், சுரேந்திரன், ரமேந்திரன், காலஞ்சென்ற டசீந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 31 Mar 2024 7:00 PM – 10:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 01 Apr 2024 7:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16472170024
- Mobile : +14167977691
- Mobile : +15879984579
- Mobile : +16479692011
Leave a Condolence