யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும், கனடா Oshawa ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா இராசேந்திரன் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, சரஸ்வதி(பொன்னுப்பிள்ளை) தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற பாலரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மங்கையர்திலம் அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி(இலங்கை), மதிவதனி(இலங்கை), காலஞ்சென்ற மனோஜா மற்றும் நிரோஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீஸ்வரன்(இலங்கை), குகானந்தன்(இலங்கை), நிரோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஜராஜ், காலஞ்சென்ற டிதுஜி, திபிசனன், ரம்சிகன், கர்மிசா, கதுசன், சாத்விகன், ஆதுசன், அனுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 May 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Monday, 20 May 2024 8:30 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14167068166
- Mobile : +14166067332
- Mobile : +94779757410
- Mobile : +94776957914
Leave a Condolence