யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் அம்பிகாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன்(Colombo Pathma Jewellers) அவர்களின் அன்பு மனைவியும்,
சதீசன்(Edmonton), பிரதீப்(Markham) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சீதாதேவி, கோகிலம், சுந்தரலஷ்மி, சுந்தரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், சுப்ரமணியம் மற்றும் நவரட்ணராஜா, பஞ்சலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி, கணேசநாதன், பத்மநாதன், வரதராஜா, செல்வரட்ணம், வைத்தியநாதன், சத்தியமூர்த்தி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி, மலு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இஷானி, ஜனிஷா, கேலப், சமீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Thursday, 29 Aug 2024 7:00 AM – 8:00 AM
- Thursday, 29 Aug 2024 8:00 AM – 9:30 AM
- Thursday, 29 Aug 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19055502722
- Mobile : +17806194991
- Mobile : +16477205745
- Phone : +14164986011
Leave a Condolence