416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொன்னம்பலம் செல்வராசா April 24, 1933 - August 30, 2024

Date of Funeral

September 8, 2024

வயது: 91

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : பருத்தித்துறை, Toronto, Canada

 

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம், நீலாதாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தையல்நாயகி(தெய்வம் – பருத்தித்துறை, கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தவமணிஅம்மா, தியாகராசா, காந்தரூபி மற்றும் ஸ்ரீராதா(இந்தியா), அருணாச்சலம்(ரூபன் – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரி(வசந்தி – கொழும்பு), இராசநாயகி(ஜெயந்தி – கொழும்பு), சுகந்தி(கனடா – Scarborough Health Network Emergency), சுமதி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அமரநாதன், வில்பிறட் பெர்னான்டோ, அன்ரனி ராஜ் மரியதாசன், இராசகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோசன்(இலங்கை), ஜெரூசன்- மெலனி(இலங்கை), தாட்ஷாயினி(தாட்ஷா- கனடா), நக்கீரன்(கனடா), திரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுகந்தி – மகள்
ஜெயந்தி – மகள்
தாட்ஷா – பேத்தி
நக்கீரன் – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp