416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தம்பு இராஜகோபால் February 5, 1927 - September 4, 2024

Date of Funeral

September 8, 2024

வயது: 97

ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்

பிறந்த இடம் : கந்தர்மடம்
வாழ்ந்த இடம் : சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Markham, Canada

 

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை கலாபவனம், கொழும்பு, கனடா Toronto,  Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு இராஜகோபால் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், முதலியார் தம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வ. சின்னத்தம்பி, ஞானம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவை சேர்ந்த ராஜா மதியழகன் (Roger), கலாவதி, யசோதரா, காலஞ்சென்ற அசோகன் மற்றும் செல்வகுமார், உமாசாந்தி, உமாசந்திரா, திருச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனடாவை சேர்ந்த புவனபாரதி, சிவனேசன், கஜேந்திரன், சுபாசினி, கண்ணதாசன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, அன்னமணி, மூத்ததம்பி, வண்ணமணி முருகேசு, செல்வமணி, ராஜரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காாலஞ்சென்ற தி.றோசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

கனடாவை சேர்ந்த சமந்தா, ஏமி, அபிராமி, லக்‌ஷ்மா, கிரிஷன், வினுஜா, அனுசன், ஜனவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற அன்னபூரணாதேவி விபுதராஜ் மற்றும் சி.ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற த.விபுதராஜ் மற்றும் சிவராணி ரவீந்திரன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமார் – மகன்
கலா – மகள்
சந்திரா – மகள்
மதியழகன் – மகன்
செல்வி – மகள்
விஜிதா – பெறாமகள்
தேவிகா – பெறாமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp