யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வினை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(ஓய்வுபெற்ற அதிபர்- மணிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், தெய்வேந்திரம், புனிதமணி, சத்தியபாலா, புலவர் அரியநாயகம், அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மீரா(ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளர்- வேலணை பிரதேச செயலகம்), சுபித்தா(கனடா), சித்திரா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திசநாயகம்பிள்ளை(ஓய்வுபெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்- தீவகவலயம்), பரமதாசன்(கணக்காளர் -கனடா), சிவா தம்பிப்பிள்ளை(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஸ்னி(கணக்காளர், கனடா), நிஷாந்தன்(வீடு விற்பனை முகவர், கனடா), மைக்கேல்(கொள்கை ஆலோசகர், கனடா), சுகாஷா(வழக்கறிஞர், கனடா), பவித்திரா(வைத்தியர், கிளிநொச்சி) – சுகந்தன்(பொறியியலாளர்), தர்மிகா(பிரதிக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி தெற்கு) – மோகனராஜ்(பொறியியலாளர், சிங்கப்பூர்), சரண்யா(வைத்தியர், சுவிஸ்), பிரணவன்(வைத்தியர், சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஓவியா(கனடா), அர்ச்சுன்(கனடா), ஆதவன்(கனடா), ஆதிரா, ஆத்விகா, ஆருசன், ஆகீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 16 Sep 2024 10:30 AM – 1:30 PM
- Monday, 16 Sep 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94771125339
- Mobile : +14377786515
- Mobile : +41786470847
Leave a Condolence