யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி, கொழும்பு, யாழ். தெல்லிப்பழை, கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா பெரியதம்பி அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுழிபுரத்தைச் சேர்ந்த பெரியதம்பி(Deputy Registrar, Supreme Court of Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன்(நந்தன்), ஜெகதீஸ்வரன்(பவான்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தாரணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நடராஜா, கனகரத்தினம், சுப்ரமணியம், குலமணி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்திரன், திரிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இறுதிக்கிரியை நேரலை : Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 15 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Monday, 16 Sep 2024 8:00 AM – 8:30 AM
- Monday, 16 Sep 2024 9:00 AM
- Monday, 16 Sep 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474724460
- Mobile : +447956838062
- Mobile : +14169033160
Leave a Condolence