யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை பாக்கியம் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற உருத்திராதேவி, சுசீலாதேவி(ஜேர்மனி), ஸ்ரீதேவி(இலங்கை), ஜெகதீசன்(கனடா), லதாதேவி(கனடா), சுசேந்திராதேவி(பிரான்ஸ்), சுபத்திராதேவி(ஜேர்மனி), விஜியாதேவி(கனடா), காலஞ்சென்ற பவதீஷன், பவநேசன்(கனடா), உருத்திராசிவானந்தி(இந்தியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
இரத்தினாம்பாள்(கனடா), சுந்தரவல்லி(இங்கிலாந்து), காலஞ்சென்ற அமிர்தவல்லி, காலஞ்சென்ற பகவதி மற்றும் தருமலெட்ச்சுமி(இலங்கை), மங்கையற்கரசி(கனடா), வாலாம்பிகை(கனடா), குகநேசபிள்ளை(கனடா), கந்தவேள்(கனடா), விமலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்ற வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீறஞ்சன்(ஜேர்மனி), சிவஞானம்சுந்தரம்பிள்ளை(இலங்கை), உஷாறாணி(கனடா), இளமுகிலன்(கனடா), கிரிதரகோபாலன்(ஜேர்மனி), வரதீசன்(கனடா), வேர்ஜினியா(கனடா), செல்வகுமார்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜீவா, ஜீந்தா, சனோஜன், திவ்விகா, நிதர்சிகா, ஜெனகன், நிவேதா, ஆர்திகா, அனோஜன், சுஜிதா, விபிசன், அபிசன், திவேக்கா, நிதர்சன், ஜெனுசன், கிரஜன், ஜெனா, கஜன், ரஜீசன், ஒவியா, அதிஷ்ரா, ஸ்ரீஷா, றித்திக்கா, சாத்விக், நிவேஜன், சுஜீவன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றோஜின், போதி, ஜொலின், லூனா, ராறா, னோறி, சொல், ஆகர்சன், ஆர்த்விக், அக்சயா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 06 Oct 2024 12:30 PM – 3:30 PM
- Monday, 07 Oct 2024 12:00 PM – 1:30 PM
- Monday, 07 Oct 2024 1:30 PM – 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166184461
- Mobile : +14169867331
- Mobile : +14164187614
- Mobile : +14164098639
Leave a Condolence