யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தார்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடம், கனடா Markham, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதி சிவபாதசுந்தரம் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகரன்(பிரான்ஸ்), சிவகரன்(பிரான்ஸ்), சிவதரன்(கனடா), அகிலா(கனடா), ஜனகன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விமலினி, தர்சினி, மயூறி, சுரேஸ்கரன், சனுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருஞானசம்மந்தர்(பிரான்ஸ்), அருணகிரி(யாழ்ப்பாணம்), குணசோதி(ரஞ்சி- கனடா), நகுலநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான விவேகம்மா, இராமச்சந்திரன், கமலாதேவி, ஈஸ்வரலிங்கம் மற்றும் செல்வராணி(பிரான்ஸ்), செல்வராணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வில்வரட்ணம், மஞ்சுளா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
அலெக்சி, சோபியா, அபிஷன், டர்ஸ்வணா, திசானா, டஷாந், அஸ்ரிதா, அஸ்ரேயா, ஆதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 20 Oct 2024 1:00 PM – 2:30 PM
- Sunday, 20 Oct 2024 2:30 PM – 4:30 PM
- Sunday, 20 Oct 2024 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33660104353
- Mobile : +15145862942
- Mobile : +14168585384
- Mobile : +16479873436
Leave a Condolence