$
Select Payment Method
Personal Info

Credit Card Info
This is a secure SSL encrypted payment.
Terms

Donation Total: $60.00

FAQs

Why your Service Free?

ஒரு மரணம், எதிர்பாராத நேரத்தில் சம்பவிப்பது. அந்த சமயத்தில் அதை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனடியாக அந்த காலத்திலேயே தெரிவிக்கவேண்டும்.

அவ்வாறான ஒரு இக்கட்டான நேரத்தில் அதற்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் கட்டணத்தை செலுத்தினால் தான் அந்த மரணத்தை உலகில் உள்ள உறவுகளுக்கு அறிவிக்க முடியும் என்பது எமது தமிழர் மரபுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

எனவே, சேவையை இலவசமாகவே, வழங்குகின்றோம்.

Where will these funds go?

சேவையை இலவசமாகவே, வழங்குகின்றோம்.

இருந்தபோதிலும் இந்த சேவையை வழங்குவதற்கு எமக்கு நிரந்தர செலவுகள் உண்டு.

ஆகவே, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.

உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும்.

நன்றி.

Can I make a big amount as donation?

சிறு துளி பெரு வெள்ளம். அதுபோல் உங்கள் எல்லோரினதும் சிறு அன்பளிப்புகளே எமது சேவையை சிறப்பாக செய்ய போதுமானது.

Who can Donate?

இந்த சேவை உங்களுக்கு பிடித்திருந்தால், இதை உபயோகிக்கும் அனைவருமே உங்கள் அன்பளிப்புகளை செய்யலாம்.