யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சங்கரலிங்கம் அன்னலெட்சுமி அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சத்தியவாணி, சுதாகினி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சாந்தினி, கணேஸ்வரன், ரமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மராஜா(ராஜன்), தயானந்தன், விஜயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகராசா, காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், சிவபாதம், மற்றும் கருணானந்தன், நித்தியலட்சுமி காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, ஆறுமுகம், சண்முகநாதன், சற்குணதேவி, மற்றும் மார்க்கண்டு, கோபாலசிங்கம், வரவதிராஜா, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கண்ணம்மா, புஸ்பம், தையல்நாயகி, செல்வநாயகம், நித்தியசொருபி, ஜெயவாணி, கலையரசி, புஸ்பராணி, பராசக்தி, சரஸ்வதி, புவனேஸ்வரி, மிதுலாதேவி, காலஞ்சென்ற கனகரட்ணம், சிறீஸ்கந்தராஜா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
கிசோனா, சந்தோஸ், சயானி, கெவின், கல்வின், நவின், அஸ்வித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Address: இல 24, விபுலானந்தர் வீதி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
-
- Phone : +94212215943
-
- Phone : +41526401761
-
- Phone : +41449551708
-
- Phone : +41912343965
Leave a Condolence