யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வி. எம். தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வை.முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா(தம்பிப்பிள்ளை, முன்னாள் கொழும்பு வர்த்தகர்- ரஞ்சனா கபே, ரஞ்சனா றேடர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சனாதேவி (கனடா), லோகநாயகி(பிரித்தானியா), நவீனராஜா(முன்னாள்- யாழ். ஸ்ரீராம் உரிமையாளர்(கனடா), கருணாநிதி(கனடா), மகாலெட்சுமி(கனடா), முருகதாஸ் (கனடா) ஆகியோரின் அருமை தாயாரும்,
பரமேஸ்வரி (மனோன்மணி- பிரித்தானியா), கனகம்மா (கோமளம்- கனடா), தவமணி (கனடா), காலஞ்சென்றவர்களான ரஞ்சனா, பாலசுப்பிரமணியம், மோகனராணி,(சின்னமணி- டென்மார்க்) மற்றும் கனகலிங்கம் (சி.மு – வர்த்தகர், கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
சேனாதிராஜா (பொறியிலாளர்- கனடா), நடேசபிள்ளை (BSC. கணக்காளர்- பிரித்தானியா), காலஞ்சென்ற நாகசோதி மற்றும் அருள்மொழி, சோம சச்சிதானந்தன் (ஓய்வுநிலை கிராம அலுவலர்), சுதர்சினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (செல்லத்தம்பி – வர்த்தகர்), கனகலிங்கம்(வர்த்தகர்), பொன்னுத்துரை (வர்த்தகர்) மற்றும் மஞ்சுளகுமாரி (கனடா), சண்முகராஜா (வர்த்தகர்- டென்மார்க்), கலாநிதி (கனடா), காலஞ்சென்றவர்களான பொன்னையா (பிருந்தாவனம் – வர்த்தகர்), தில்லையம்பலம் (சரவணாஸ் – வர்த்தகர்), கனகம்மா (தவளகிரி), சின்னத்துரை (வர்த்தகர்) மற்றும் இளையதம்பி (திருநாவுக்கரசு- வர்த்தகர், கனடா), காலஞ்சென்ற செல்லையா (வர்த்தகர்) மற்றும் அருளம்மா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை மற்றும் கமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(தவளகிரி), பூரணம், பத்மலோஷனி மற்றும் நவராணி (கனடா), காலஞ்சென்ற இராசதுரை (வர்த்தகர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
திலக்சனா- மயூரன், கவிரதி- சருஜன், வினோதினி- சஜீவன், கமல்ராஜ், நிரூபன், அனுஷன், லச்சிகா, வெல்சியா, ஷாலினி, கவாஸ்கர்- யுவானி, கபிஸ்கர்- டர்ஷிகா,. லமினா, றிஷ்மியா, மிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசனா, நஸ்விகா, ரியானா, மிலான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 29 Dec 2024 11:00 AM – 11:30 AM
- Sunday, 29 Dec 2024 11:30 AM – 1:00 PM
- Sunday, 29 Dec 2024 1:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162772050
- Mobile : +447946742065
- Mobile : +14162351106
- Mobile : +16472614330
- Mobile : +16473902113
- Mobile : +16472023234
- Mobile : +14169170805
Leave a Condolence