யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அருளானந்தம் அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் லோறன்ஸ்சியா தம்பதிகளின் அன்பு மகனும், பஸ்ரியாம்பிள்ளை சூசம்மா தம்பதிகளின் மருமகனும்,
பெனடிக்ரா இன்பராணி(இன்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜறின் தாரிணி, அன்றூ வினோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிங்ஸ்லி, ஸ்ரனிவியாடொளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கத்தறின், ரிமத்தி, ஒலிவியா, ஈத்தன், ஜோடன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மரியநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ராணி, பொன்ராஜா, காலஞ்சென்ற ஜெயராஜா, மேரி லில்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Friday, 11 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Saturday, 12 Apr 2025 8:30 AM – 10:30 AM
- Saturday, 12 Apr 2025 11:30 AM
- Saturday, 12 Apr 2025 12:30 PM – 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163889621
- Mobile : +16479906511
- Mobile : +14168898735
- Mobile : +14169530370
- Mobile : +16476422083
- Mobile : +14165082921
Leave a Condolence