யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆச்சியம்மா செல்லத்துரை அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணர் கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லத்துரை(சோதிடர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயசோதிவரதன்(வரதன் மாஸ்டர், இணுவில்), Dr.ஆனந்தவரதன்(லண்டன்), ஜெயக்குமாரன்(லண்டன்), குமரகுரு(லண்டன்), ஸ்ரீ கந்தவேள்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி(இலங்கை), குகமதி(குகா, லண்டன்), சற்குணதேவி(வவா, லண்டன்), வளர்மதி(லண்டன்), இரத்தினேஸ்வரி(சுமதி, கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, குகனேஸ்வரி, பராசக்தி, சங்கரசிவம் மற்றும் சிவசுப்ரமணியம்(லண்டன்), உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, இராசம்மா, யோகம்மா, செல்லம்மா, இராசலிங்கம், இரத்தினேஸ்வரி, துரைசாமி, சந்திரசேகரி, சகுந்தலை, தவராசா மற்றும் இரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரா, லக்ஸபிரதன், மாதுமை, திருமால்மருகன், ஞானலட்சுமி, Dr.பிரியங்கன், Dr.அபிசேகா, ஆகீசன், ஏரகன், செல்வஜெயன், கரிகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தமிழிதன், புகழிதன், ஓம்காரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Jan 2025 10:00 AM – 12:00 PM
- Sunday, 05 Jan 2025 10:00 AM – 1:00 PM
- Sunday, 05 Jan 2025 1:00 PM
- Sunday, 05 Jan 2025 1:30 PM – 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447572795484
- Mobile : +447494859883
- Mobile : +447413794479
- Mobile : +447429450840
- Mobile : +16472733918
Leave a Condolence