கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட எய்டன் எங்கிள்பேர்ட் அவர்கள் 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சுகிர்தம் தம்பதிகள், கோல்பேர்ட், காலஞ்சென்ற சந்தணமேரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காவலூரைச் சேர்ந்த எங்கிள்பேர்ட் அருள் விஜிற்றா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சந்தோஸ், கிறிஸ்ரஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெனிற்றா, காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மரியதாசன்- கிப்பொலிற்றா, அருட்சகோதரி பெலிசிற்றா, டொன்பொஸ்கோ- ஜொவிற்றா, ராம்நாத்- மெரிற்றா, ஜஸ்ரின்- ஷாமினி ஆகியோரின் பெறாமகனும்,
கிளிட்டஸ்- கிளாறட், கமிலஸ்- ஜஸ்ரினா, குயின்ரஸ்- டீலியா, ராஜேந்திரன்- சதனா, சுரேஸ்- ரேகா, டனா- மரிஸ்ரா ஆகியோரின் மருமகனும்,
சுதா- தமிழினி, விவேக், செறின்ரஸ்- விமாந்தி, நிசன்ரஸ்- பிரியா, சுஜன்- திவ்யா, டினோ, யுவன்ரினஸ்- மெலோனி, நவீன்ரினஸ்- லிஸ்கா, கிளமென்ஸ்- றிக்காடா, மரியோ- ஜொலன்ரா, லறிசா, சங்கீத், சங்கீத், கவீந்த், பெனோஜ், பெவான், யூடி, ரம்யா, குமார்- சிறீ, நவீன்- ஜேசுலா, சுவீதனா, ஈத்தன், எம்மா, வட்சன், கரிஸ்மா, நதீஸ், டிலூ, கறீன்ரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரியானா, மிர்னா, நிதுசா, றோசன், எம்மா, எவான், ஏரன், நோவா, எலானி, ஏவா, நிலா, சபிரா, சியாரா, லெவின், லூயிஸ், கசன்றா ஆகியோரின் மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை, நல்லடக்கமும் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக, முன்பதிவுடன் மட்டும் நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 15 May 2021 7:00 AM – 9:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 15 May 2021 9:00 AM – 10:00 AM
-
Christ the King Catholic Cemetery – 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Leave a Condolence