416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு A K இராமலிங்கம் இராசலிங்கம் February 2, 1950 - February 9, 2024

Date of Funeral

February 15, 2024

வயது: 74

Former Mechanic in Ceylon Transportation Board(Mannar & Mullaitivu)

பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : Mississauga, Brampton, Canada

 

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட AK இராமலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 09-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான AK இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

துஸ்யந்தி, தமயந்தி, ரூபினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரட்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான Dr. ராம் சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் அமிர்தவல்லி, எல்லாள ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபிரகாஸ், விபூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுஜீவா, நிர்மலா, ராணி, பரம்சோதி, சுகுணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஸ், அசானா, ரேயா, ரிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

எல்லாளன் – சகோதரன்
துசி(சிந்தியா) – மகள்
சுபா – மகள்
ரூபி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp