யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பேட் அன்றூ ஜோர்ச் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அல்பேட் மேரி பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபமாலை நீக்கிலாப்பிள்ளை விக்ரோறியா கத்ரீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி றோசலின்(மல்லிகா) அவர்களின் பாசமிகு கணவரும்,
மேவிஸ் மைதிலி, சஜீவன், கஜேந்தினி, காலஞ்சென்ற பவுஸ்ரினா தர்ஷாளினி மற்றும் றுஜிக்ஷன், கஜிக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபியா, சுரேன், நிதர்ஷனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஸ்ரோ, கஜோல், சஜோன், சமிரோன், சனாயா பவுஸ்ரினா, ஜோயான்ஷா, ஜோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மற்றும் ராசதுரை, துரைராசா, றீற்றா, அரியமலர், காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, மனுவேற்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்ற்றா ரஜினி, வில்விறட் நோபேட் மற்றும் வின்சன் பயஸ் (கனடா), சில்வியா(மலர்- கனடா), எட்வேட் விஜயரட்ணம்(விஜயன்- கனடா), அருட்தந்தை ஜோசப் அருள்ராஜா(கிளறேசியன் சபை- இலங்கை), லிடியா சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லலிதா மற்றும் மலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலி மற்றும் சேவியர்(லண்டன்), ராஜன்(ஐக்கிய அமெரிக்கா), ராஜீ(கனடா), அன்ரனி(கனடா), சுதா(கனடா), காலஞ்சென்ற ராஜன் மற்றும் பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 03 Jun 2022 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Saturday, 04 Jun 2022 7:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Saturday, 04 Jun 2022 10:30 AM – 11:30 AM
-
St. Aidan Roman Catholic Church 3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada
- Saturday, 04 Jun 2022 11:30 AM – 12:30 PM
-
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
- Saturday, 04 Jun 2022 12:30 PM
-
The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16476573768
- Mobile : +16476271640
- Mobile : +16476861284
- Mobile : +14164523472
- Mobile : +16473236596
- Mobile : +14169480797
- Mobile : +12893851212
- Mobile : +16473092493
- Mobile : +16479950447
Leave a Condolence