யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமராவதி சண்முகம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று Markham இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பெரியநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் சண்முகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
குணமலர், இரஞ்சிதமலர்(லஷ்மி), வசந்தமலர், சிவகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயமலர், ஜெயக்குமாரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
குமாரசாமி, நடராஜா, பாலஸ்காந்தன் சந்திரிக்கா (ஐக்கிய அமெரிக்கா), உமாகாந், வாகினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னத்துரை, கனகம்மா, கண்ணையா, இராசம்மா, யோகம்மா, சண்முகம், சதாசிவம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, மாணிக்கவாசகர் மற்றும் மூத்ததம்பி(கனடா), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷினி- மோகன், ஜனகன், ஜனந்தன் -ஆரதி, மகின் -கிறிஸ்ரின், Dr. தனு- சுஜீவ், சரண், அகிலன், வைஷ்ணவி- பற்றிக்(Pat), விபூசன், ஜெயகாந், யாதவ், ரம்யா, சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிலன், டரன், சகான், நீல், அருண், நிஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குறைந்த உறுப்பினர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Phone : +19054728703
- Mobile : +14167264277
- Mobile : +14166168751
- Mobile : +16476691651
- Mobile : +13309223529
- Mobile : +16479093044
- Mobile : +16303003892
Leave a Condolence