யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் தம்பிராசா அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சுவாமிநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
வரதராசன் (கனடா), சாந்தி (அளவெட்டி), வசந்தி (கனடா), ஜெயந்தி (கனடா), தயாநிதி (கனடா), குகதாசன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிருந்தா, நாகரத்தினம், றமேஸ்குமார், கெங்காதரன், ஜெயகுருபரன், தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, தங்கச்சியம்மா மற்றும் செல்லம்மா (கனடா), சிவராசா (பிரான்ஸ்), அருளம்மா (வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிசோத்மன், வினூஜன், பிருதுவி, துஸ்யந்தி, தர்சிகா, ததுர்சனி, கபித்தன், யசிகா, மேலகன், ஜனன், ஜீவன், சயினா, சாதுரியன், புகழினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரேஸ், சக்ஸ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய Covid 19 காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்களே பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 03 Apr 2021 2:00 PM – 5:00 PM
- Sunday, 04 Apr 2021 7:00 AM – 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 04 Apr 2021 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16474049356
- Mobile : +14165610645
- Mobile : +94760441192
- Mobile : +14164185445
- Mobile : +19056010798
- Mobile : +14169375357
Leave a Condolence