யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அம்பிகை விஜயநாதன் அவர்கள் 28-09-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமையா சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஷோபனா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஐங்கரன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீனா, அஞ்சனா, ராகுல், சச்சின், சிரவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான திலகேஸ்வரி, ஆனந்தலிங்கம் மற்றும் இராஜேஸ்வரி, யோகநாதன், மதிவதனி, Dr.சதானந்தன், Dr.சிவனேஸ்வரி, அம்பாலிகை, ரதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை, சிவசுப்பிரமணியம், கமலாம்பிகை, மகேந்திரன், மாணிக்கவாசகன், இரட்ணராஜா மற்றும் இராஜலெட்சுமி, இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 07 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 08 Oct 2023 12:00 PM – 3:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 08 Oct 2023 3:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479815135
- Phone : +19059970614
- Mobile : +61402108198
- Mobile : +18585377547
- Mobile : +13302320820
Leave a Condolence