416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Dr ஆனந்தநடராஜா மித்ரதேவா August 5, 1934 - July 28, 2024

Date of Funeral

August 4, 2024

வயது: 89

Support Staff at the Srilanka Government-Army Headquarters, A Professional interpreter at Jaffna Courts, A practicing physician in complementary Medicine

பிறந்த இடம் : வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தநடராஜா மித்ரதேவா அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Scarborough இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா ரத்தினம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற விஜயலக்சுமி, சங்கீதவித்துவான் Dr.தனதேவி(ஸ்தாபகர் சுருதிலய நுண்கலைகூடம்) ஆகியோரின் பாசமிகு கணவரும்,

வியேந்திரா, குமரேந்திரா, ரதினி, துஷியந்தி, நிமலேந்திரா, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தாதேவி, றோகினி, காலஞ்சென்றவர்களான சத்தியேந்திரன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான உருத்திரா, ரவீந்திரா, சுரேன்திரா, ஹரீந்திரா மற்றும் ராஜகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயதேவி, Dr.இந்திராதேவி, சந்திராதேவி, செல்வதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானகி, மைதிலி, மீரா, ஜெயத்ரா, பிரம்மி, இமையாள், இனியாள், இனியவன், லக்சுமி லூசியா, டக்லஸ் லூசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிலா, நளினா, நிரா, வீரா, ஆரியன், ஆரவி, ஆரன், ஜனனிகா, லக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனதேவி – மனைவி
குமார் – மகன்
ரதி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp