யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby யை வதிவிடமாகவும் கொண்ட அன்றூ மரியோசெல்வா அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்றூ பேரின்பநாயகம் (கரவெட்டி) புஸ்பநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற ஜெயநாதிராஜா, றோசாமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிறிஸ்றின் தயானந்தராணி (Christin, ஜெரீன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Adrian, Sheron ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமலர், இன்பமலர், தயானந்தராஜா, தர்மராஜா, ஞானசிங்கம், சுரேஜினி ஜஸ்மின் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மகிமைநாயகி, இரட்ணாவதி, பிலிப் அமுதநாதன், திருச்செல்வம் ஆகியோரின் பெறாமகனும்,
அன்னம்மா, காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம், மரியம்மா ஆகியோரின் மருமகனும்,
Tharani, Satheesan, Simson, Anoshan, Rebecca, Jason ஆகியோரின் சிறிய தந்தையும்,
Denoshan, Kabishan, Dhilshan ஆகியோரின் மாமனாரும்,
வசந்தராசா, நேசராசா, வசந்தராணி, சயந்தராணி, ஜெயராஜா, நேசராஜா, லோகராஜா, நிர்மலா, திரேசா, ரமணி, வதனி, செந்தில்ரூபன், விமலன், மாக்கிறெட் மலானி, நலானி, பிரபாகரன், சுதாகரன், சுசி, செந்தில்ராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 27th Mar 2021 9:00 AM
- Friday, 26 Mar 2021 5:00 PM – 9:00 PM
- Saturday, 27 Mar 2021 9:00 AM – 10:30 AM
-
Ajax Crematorium and Visitation Centre – 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Saturday, 27 Mar 2021 11:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church – 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
Leave a Condolence