ஹம்பாந்தோட்டை பெலியத்தையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா நாகராசா அவர்கள் 14-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மீனாச்சி வேலாயுதம்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற கிருஸ்னபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஸ்னபிள்ளை நாகராசா அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம், சபாபதி ஆகியோரின் அன்புத் தங்கையும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலிங்கம், புகழ்யேந்திரி ஆகியோரின் அன்பு அக்காவும்,
காலஞ்சென்ற நவரத்தினம், சந்திராதேவி, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விவேகானந்தன், பரமகல்யாணி, நித்தியகல்யாணி, ஆனந்தகல்யாணி, வசந்தகல்யாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகேஸ்வரி, வனராஜசிங்கம், ராஜவினோதன், காலஞ்சென்ற சத்தியநாதன், சச்சிதானந்தசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தக்ஷன் -சோபனா, துவாரகா- நிரோன், லக்ஷாயினி- நிருத்திக், மிதுலா, ரமேஸ், கிருஸ்னா, கீர்த்தனா, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலன், கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 17 Mar 2021 7:00 AM – 9:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Wednesday, 17 Mar 2021 9:00 AM – 10:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16473423890
- Mobile : +14167273561
- Mobile : +447956024071
- Mobile : +14164391424
- Mobile : +447859760325
Leave a Condolence