யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி தெய்வானை அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி , காலஞ்சென்ற வேதாரணியன், அன்னலட்சுமி (ராசாத்தி), தனலட்சுமி (கிளி), செந்தூர்நாதன் (ராஜன்), விஜயலட்சுமி (பவா), பகீரதன் (ரதன்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயமலர் (விஜி), ஜெயக்குமார் (ஜெயா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுகந்தினி (கவிதா), ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ரேணுகா, பவாநந்தினி, பிரதீப் – லதீஷா, காலஞ்சென்ற வேனுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சந்திரிக்கா- மயூரதன், ரகுராம் – சுதர்சிகா, ஜெனோசினி, தனுகிருஷ்ணா, சுவர்ணா, தினேஷ், நிஷாந்தன், நிதுஷன், பாலதர்சன், டிலக்ஷன், பேமலதன், லேத்திகா, ஹரிஸ்வின்,ஹரிஸ்கா, ஹரிஸ், ஹர்ஜன், ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், டிலுஷான், சோஹித், டக்ஷேஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 21 Feb 2021 4:30 PM – 6:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14165430771
- Mobile : +1416999 6231
- Mobile : +14169026065
- Mobile : +1416624 6863
- Mobile : +94772198926
- Mobile : +94778509931
- Mobile : +94778216342
- Mobile : +94775043606
Leave a Condolence