416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி ஆன் ராஜேஸ் மரியாம்பிள்ளை February 7, 1935 - February 13, 2024

Date of Funeral

February 24, 2024

வயது: 89

பிறந்த இடம் : அச்சுவேலி
வாழ்ந்த இடம் : Stouffville, Canada

 

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆன் ராஜேஸ் மரியாம்பிள்ளை அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மாக்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை(சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி(Calgary), ரூபன்(England), பிரியா(Montreal), ரோஸி(Canada), காலஞ்சென்ற ஜூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மரியநாயகம், ரணிட்டா, சரத்குமார், சார்ல்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியா, மாத்தா, டறன், மைறன், சாலின், சரோன், ஜீன், றயன், ஜோவித்தா மற்றும் ஜோவானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

எலிசா, கெப்ரியல்லா, அனா மற்றும் அன்டனி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பூமணி, செல்வரத்தினம், செல்லமணி, நவரத்தினம் மற்றும் அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Anne Rajes Mariampillai was born on February 7, 1935 in Atchuveli, Sri Lanka. She moved to Canada during the late 1980’s due to the Civil War. She remained in Canada and passed away peacefully on February 13, 2024. Anne spent her entire life dedicated to her family.

She was a beautiful daughter to the late Joseph and Margaret.

A beloved sister to the late Rasaratnam, late Poomani, late Selvaratnam, late Chellamani, late Navaratnam, and Ariyaratnam.

A devoted wife to the late Antonipillai Mariampillai.

A loving mother to Shanthi, Ruban, Priya, Rosie and the late Jude.

A caring mother-in-law to Marianayagam, Ranita, Sarathkumar and Charles

A nurturing grandmother to Maria, Martha, Darren, Myron, Charleen, Charron, Jean, Ryan, Jovita and Joanna.

A compassionate great grandmother of Eliza, Gabriella, Anna and Anthony.

We request our families and friends to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தி – மகள்
ரூபன் – மகன்
பிரியா – மகள்
ரோஸி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp