யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்பொத்தை வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை எட்வேட் அவர்கள் 19-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்னஸ் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலநாயர் நாராயணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிறேஸ் பார்கவி(மகேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தி(கொழும்பு), ஜெயந்தி(கனடா), அன்ரன்(ஜேர்மனி), மெளறின்(ரதி- கனடா), சாந்தி(கனடா), ராஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நேசன், லூமின், எப்சி, ஸ்ரான்லி, செலஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மேரி றோசலின்(நட்சத்திரம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயராசா அவர்களின் அன்பு மைத்துனரும்,
றெமாேனா, ஹெவின், டானியல், அன்றூ, ஸ்ரோன், சுரேன், ஹரிஸ்டன், தனுஜா, நிலோஜன், டுஷிக்கா, ஜெரோமின், ஹெலானி, ப்ராங்க் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 27 May 2022 6:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Saturday, 28 May 2022 11:00 AM
-
Saint Patrick’s Parish 921 Flagship Dr, Mississauga, ON L4Y 2J6, Canada
- Saturday, 28 May 2022 11:30 AM
-
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +94112447379
- Mobile : +16475311475
- Phone : +19057908358
- Mobile : +4915216624466
- Mobile : +14169863639
- Mobile : +14162202999
- Phone : +19059709362
Leave a Condolence