யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, கொலிங்வூட் பிளேஸ் வெள்ளவத்தையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரியோசவ் அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் வெரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற மேரி மாகிறெட் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மரிய நாயகம் அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
அன்ரனி அருணோதயன், அன்ரன் சந்திரோதயன், அன்ரன் ஞானோதயன், தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Jan 2025 10:30 AM
- Thursday, 16 Jan 2025 12:00 PM
- Thursday, 16 Jan 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447894530170
- Mobile : +447903822884
- Mobile : +447852457662
- Mobile : +447896656311
Leave a Condolence