யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரசரட்ணம் கந்தசாமி அவர்கள் 24-06-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நவீனா, தேனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன்(கண்ணா) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரியா, ஷயான், அய்சன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, குணரட்ணம், ஜெயரட்ணம், குலேந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன்(தனம்), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், அருந்தவராஜா மற்றும் பரமேஸ்வரி, நவமலர், நாகேஸ்வரி, விஜயதேவி, பரமேஸ்வரி, மகேஸ்வரி- இராஜதுரை, சிவபாக்கியம்- சுந்தரலிங்கம், தியாகராஜா- பகீரதி, கமலாதேவி- ஜெகதீசகாந்தன், சந்திராதேவி- சுதாகர், ஜெயந்தி- இராஜேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 29 Jun 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 30 Jun 2024 8:00 AM – 9:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 30 Jun 2024 9:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16472895283
- Mobile : +16474031436
- Mobile : +14163570622
Leave a Condolence