416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு அருச்சுனா கனகரெட்ணம் (பாபு) January 15, 1967 - August 4, 2024

Date of Funeral

August 11, 2024

வயது: 57

பிறந்த இடம் : கொட்டடி, யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : North York, Canada

 

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருச்சுனா கனகரெட்ணம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜன் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபராணி அருச்சுனா அவர்களின் பாசமிகு கணவரும்,

தேஜேஷ், அக்‌ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிஜா(மாலா), வனஜா(ரூபி), கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகபூபதி, ரவிகரன்(பாபு), சுந்தரலிங்கம், ஆனந்த் லகுராணி, தீபராஜா ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளதமி, வைஷகி, கெளசிகன், கிஷோத்தமன், கீத்தனன், அட்ச்சயன், சிவிசன், தனன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷனா, அபிசேக், மதீசன், தக்சனியா, ஜானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சீவரெத்தினம், தவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

யாதவ் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தீபராணி அருச்சுனா – மனைவி
ரவி – மைத்துனர்
ரூபி ரவிகரன் – சகோதரி
மாலா முருகபூபதி – சகோதரி
கெளரி சுந்தரலிங்கம் – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp