யாழ். மணங்குனாய் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வநாதன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பூங்கோதை தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
சியாமளாதேவி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன்(முகிந்தன்), காலஞ்சென்ற சோபனா, றஞ்சனா, கோமளா(மாலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, சுதர்சன்(சதீஸ்), சுகுமார், சோமநாதன்(சோமா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமநாதன், வள்ளிநாயகி, காலஞ்சென்ற சோதிமதி, சிங்கராஜா(கனடா), பராசக்தி(குஞ்சு), பத்மாவதி(வேவி), கதிர்காமநாதன்(துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம்(கணேஸ்), தயாநிதி(தயா), பரிமளாதேவி(வவா), பத்மநிதி(பாமா-நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்ஷன், டினோஷன், தனுஷன், மிருசியா, மதுமிலா(மது), மிர்த்திகா, ஐஷானி, நிரோஷன், ஆரியன், மிதிஷன், ஆதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 10 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Wednesday, 11 Dec 2024 8:00 AM – 11:00 AM
- Wednesday, 11 Dec 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168487867
- Mobile : +14164735664
- Mobile : +16475124168
- Mobile : +16479395209
- Mobile : +94779218875
- Mobile : +94761846627
Leave a Condolence