416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி அருணாச்சலம் தங்கராணி (ராணி) June 18, 1936 - May 19, 2024

Date of Funeral

May 23, 2024

வயது: 87

பிறந்த இடம் : மானிப்பாய்
வாழ்ந்த இடம் : அக்கராயன், Markham, Canada

 

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், அக்ராயன், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருணாச்சலம் தங்கராணி அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார்‌, காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் செல்வாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாச்சலம் அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம்(சுப்ரா) அவர்களின் அன்புத் தாயாரும்,

வக்சலா(வக்சி) அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவாஜினி, லதுசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி- செல்வரத்தினம், ஞானேஸ்வரி – ஜெகநாதன், தனலட்சுமி – இலங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தளயசிங்கம் – விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்றவர்களான சிவமணி -அகஸ்தியன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

தயாநி, சுஜந்தன் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,

வாஞ்சிதா, ஹரிராம், மைத்திரேயி, மதுரமி, பிருந்தன்  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வக்சி – மருமகள்
சுஜந்தன் – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy