யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அகஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அக்னஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான யேகப் மேரி ரோசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அற்புதம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, மாலதி, நிலாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகுமார், ஜெயரட்ணம், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், விக்ரர், சிறில், அன்ரன் மற்றும் பேணாட், பற்றிக், செல்வரட்ணம், நவரட்ணம், தர்மரட்ணம், மரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான வில்பிரட், சார்ள்ஸ், பிறிட்டோ, றங்கா மற்றும் றெஜினா, ரீற்றா, தங்கராசா, சாரதா, மேனகா, சுசி, சகுந்தலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
மாகிறற், காலஞ்சென்ற திரேசம்மா, லூர்தம்மா, இந்திரா, Kathleen, ஏணஸ்ரின், தர்மலோஜினி, காலஞ்சென்ற மாகிறற் மற்றும் Cathy, காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து, திரேசம்மா, திரவியநாயகம், செளந்தரநாயகம் மற்றும் றெஜினா, மனோகரநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Cynthia Johnathan, Niroshini, Shiromi, Shannahan, Sandra, Sharon, Sabrina ஆகியோரின் அன்புப் பேரனும்,
Nivethan, Divian, Leila, Amara ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 28 Dec 2021 6:00 PM – 8:30 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Wednesday, 29 Dec 2021 8:45 AM – 9:00 AM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Wednesday, 29 Dec 2021 9:30 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Wednesday, 29 Dec 2021 10:00 AM
-
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478826657
- Mobile : +16478818445
- Mobile : +31616873639
- Mobile : +16474663441
- Mobile : +14168544760
Leave a Condolence