மலேசியா Taiping ஐப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலதேவி கண்ணதாசன் அவர்கள் 23-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், ஆத்தர் ரொபேட்(Robert) தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நீர்வேலி கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கண்ணதாசன்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியா, சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்னேஸ்வரன் -புஸ்பா, விஜயகுமாரன் -ஆண்டாள், பாலதேவன் -கத்தரின் மிசி.ஜாலின்(Catherine Misi Jalin), ரதிதேவி- ரவிசந்திரன், சிவனேசராஜா- சரளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகுணா- பாலாபரணம், காலஞ்சென்ற ரவி- அருணா, சுசி- யோகானந்தா, கலா- கருணாகரன், ஜீவா- நிர்மலகாந்தன், மோகன் -உஷா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தினி- ராஜ், நேசன் – Zoe ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Sep 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 29 Sep 2024 8:00 AM – 9:00 AM
- Sunday, 29 Sep 2024 9:00 AM – 11:00 AM
- Sunday, 29 Sep 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478581174
- Mobile : +16476084233
- Mobile : +94772828987
- Mobile : +447429652670
- Mobile : +94773219979
Leave a Condolence