416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பாலசிங்கம் சின்னத்தம்பி January 1, 1938 - May 27, 2021

Date of Funeral

May 31, 2021

வயது: 83

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : நீர்வேலி தெற்கு, Toronto, Canada

 

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்பரசி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா, கந்தசாமி, கங்காதரன், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசலக்சுமி, புனிதவதி, குணவதி, தங்கேஸ்வரி, உலகேஸ்வரன், காலஞ்சென்ற வரதகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சயன், மயூரி, அஸ்வின், ஆரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதி நிகழ்வை நேரலையில் காணலாம். இணைப்பு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

சரஸ்வதி – மனைவி
பிரபாகரன் – மகன்
பிரசன்னா – மகன்
வசீகரன் – பெறாமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp