416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி (தஞ்சி) February 7, 1936 - September 25, 2024

Date of Funeral

September 29, 2024

வயது: 88

பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

 

யாழ். காரைநகர் கள்ளித்தெருவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவு, கனடா Cambridge ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பத்மாவதி அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(வெள்ளிமெயில்) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னராஜா(விக்கி), சிவராஜா(சிவா), விநாயகராஜா(அப்பு), விஜயராணி(விஜயா), கிருஸ்ணவதனா(வதனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லை நடராஜா, சங்கரப்பிள்ளை, திலகவதி(பெரியதங்கச்சி), தியாகராஜா(ராசன்), திருசிற்றம்பலம்(திரியன்), உமாதேவி(மாதேவி), சிவஞானம்(ஞானம்) மற்றும் லோகநாயகி(பாலா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலலிதா, சுகுணாதேவி, தனலட்சுமி, ராஜகோபால், கிருபாகரன்(கரன்) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிரவீணா, மயூரன், பிரணவன், கீர்த்தி, கிருஷ்ணா, கௌசிகா, ஜனகன், ஜனனி, ஆதவன், கிருத்திகா, கஸ்தூரி, காவியன், கேசவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விக்கி – மகன்
சிவா – மகன்
விஜயா – மகள்
அப்பு – மகன்
வதனா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp