416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பாலசுப்பிரமணியம் இராசைய்யா (பாலா) July 9, 1953 - April 14, 2021

Date of Funeral

April 18, 2021

வயது: 67

பிறந்த இடம் : இடைக்காடு
வாழ்ந்த இடம் : Etobicoke, Canada

 

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் இராசைய்யா  அவர்கள் 14-04-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசைய்யா செங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரி(குமுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலேஸ்வரி(வவி, கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தறுமு  அவர்களின்  அன்புச் சகோதரரும்,

பிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான், இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனும்,

சாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா), சிறீகாந்தன், மொழி, பாஸ்கர் ஆகியோரின் மைத்துனரும்,

அபிராம், சாரபி, சாத்விகா, சபீதா,  அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்வன்- பெறாமகன்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

வவி – மகள்
பழனி – மகன்
செந்தில் – மகன்
சுதா – மகள்
வேல்
கேதா
செல்வன்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Condolence(1)

  1. REPLY
    Stephan says

    Stephan is very sorry we hope he lives on in all our hearts

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp