யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை ஜோன் அருள்நாயகம் அவர்கள் 13-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை மேரி ஜோசபின் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இமானுவேல் ஜோசப் ரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியா பிலோமினா ஜெயமணி (ஜெயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
மரீனா (ராஜி), ஜெஸ்மின் (ஜெயந்தி), சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹெர்மன் (ரஜி) சுவாம்பிள்ளை, பொபி பொன்னையா, அன்டனி (டோனி) பயஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஷாந்தி (மண்டலின்), அஷிகா (மெலனி), ஜொணி, ஜூனியர் (அன்டனி), மிஷேல், ரயன் (ஜோசப்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுடர்கவி, இலக்கியா, ஆரியா, Jaxon ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற விக்டரின் ஸ்டனிஸ்லாஸ், மரியநாயகம், விக்டரோஸ் ராஜேஸ்வரி கிறிஸ்டி, ரெஜினா ஹென்றி, காலஞ்சென்ற பீட்டர் போல், அமலாதேவி ஜேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்டானிஸ்லாஸ், கிறிஸ்டி, எமா கேட்ரூட் மரியநாயகம், ஹென்றி, மற்றும் மனோகரி, ஜேசுதாசன், காலஞ்சென்றவர்களான கிறிஸ்டி, அன்ரன், எலிசபெத் (நேசம்), பிரான்சிஸ் மற்றும் லிடியா (மணி), வில்பிரட் (Charlie), கருணா, றுக்குமணி, காலஞ்சென்ற தேவராஜா, எட்வின், சில்விக்ஸ், மதுரம், எமிலியானோஸ், சிரோன், புவனேஸ்வரன், ஜீவம், அழகராஜா, வரதன் (Felix), மொரின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bastiampillai John Arulnayagam, who was born in Karampon, Sri Lanka and lived in Scarborough, Canada passed away on Sunday 13th of June 2021 at the age of 93.
B. J. Arulnayagam was born on March 23rd 1928 to Johnpillai Bastiampillai and Mary Josephine.
Mr Arulnayagam was an old student of St. Anthonys College, Kayts, Jaffna. He had a successful career as an S.R.D.A (Senior Rural Development Assistant) in the Northern Province of Sri Lanka.
He is survived by his loving wife Maria Philomina Jeyamani (Jeyam).
Everloving father of Marina (Raji) Swampillai, Jasmine(Jayanthi) Ponniah, and Shanthi Pius.
Loving father in law of Herman (Raje) Swampillai, Bobby Ponniah, Antony (Tony) Pius.
Affectionate grandfather of Chrishanthy (Mandalin), Ashika (Melanie), Johnny, Junior (Anthony), Michelle, Ryan (Joseph),
Great grandfather of Sudarkavi, Ilakiya, Aaria, and Jaxon.
Brother of Late Victorine Stanislaus, B. Marianayagam, Victarose Rajesvari Christy, Regina Henry, late Peter Paul, and Amaladevi Jesuthasan.
Brother in law of late Stanislaus, late Christy, late Emma Gertrude Marianayagam, late Henry, Manohary, and Jesuthasan.
Loving son in law of Mr & Mrs Ruby Joseph Manuavapillai.
Brother in law of late Christy, late Anton, late Elizabeth (Nesam), late Francis, Lidiya (Mani), Charlie, Karuna, Rukumani, late Thevarajah, Edwin, Sylvix, Mathuram, Emilianus, Ceron, Puvaneshwaran, Jeevam, Alagarajah Varathan and Maurine.
This notice is provided for all family and friends.
Live link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 18 Jun 2021 4:00 PM – 7:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 19 Jun 2021 8:30 AM – 9:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 19 Jun 2021 10:00 AM
-
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
- Saturday, 19 Jun 2021 11:00 AM
-
Christ the King Catholic Cemetery – 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479950498
- Mobile : +16479823535
- Mobile : +94112941608
Leave a Condolence