416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி பெர்ணடெற் பத்திநாதர் (Baba) March 18, 1960 - June 16, 2023

Date of Funeral

June 24, 2023

வயது: 63

பிறந்த இடம் : கொழும்பு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton Ontario வை வதிவிடமாகவும் கொண்ட பெர்ணடெற் பத்திநாதர் அவர்கள் 16-06-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான C.M. ஜோசேப், நேசம் ஜோசேப்(மேரி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை பிலிப்புப்பிள்ளை, அன்னம்மா பிலிப்புப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிலிப்புப்பிள்ளை பத்திநாதர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கவிதா, பிரவீன், கெவின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேணாட், பெனடிக்ரா, பீட், பெனிற்றா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துவாரகா, அவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெய்லா, குளோயி, கியாரா, எவலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வானதி, டெனி, ஜெனிபர், சேரன், அல்பிரட், மரியதாஸ், லூட்ஸ் ராணி, பற்றிமா ராணி, வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Bernadette Pathinathar 63 years of age, was born in Colombo Srilanka, grew up in Jaffna town, lived in Brampton, Ontario Canada and passed away peacefully on 16th June 2023.

She was the beloved daughter of the late C.M. Joseph and the late Nesam Joseph(Mary).

Loving granddaughter of the late Mr. & Mrs. Chrisostham Joseph  and the late Mr. & Mrs. Edward.

Loving daughter-in-law of late Santhiapillai Phillipupillai and late Annamma Phillipupillai.

Loving wife of Phillipupillai Pathinather.

Loving mother of Kavitha, Praveen, Kevin.

Dearest sister of Bernard, Benedicta, Bede and Benita.

Loving Mother-in-law of Thuvaraka and Avi.

Loving Grandmother of Kayla, Khloe, Kiara and Everly.

Loving sister-in-law of Vanathi, Deny, Jennifer, Cheran, Alfred, Mariathas, Lourdes Rani, Fatima Rani and Vasantha Rani.

All who new Bernadette (Baba) and wish to pay their respects are welcome to do so at the viewing, mass and interment.

Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
நல்லடக்கம்: Get Direction
மதிய போசனம்: Get Direction

தொடர்புகளுக்கு

பத்திநாதர் – கணவர்
கவிதா – மகள்
பிரவீன் – மகன்
கெவின் – மகன்
பேணாட் – சகோதரன்
பீட் – சகோதரன்
மரியதாஸ் – மைத்துனர்
செஞ்ஜீவன் – மருமகன்
தனுஜ் எட்வேட் – மச்சான்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
திருப்பலி: Get Direction
நல்லடக்கம்: Get Direction
மதிய போசனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp