யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி Dortmund, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிவாசகம் சந்திரபால் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரன் அபிவாசகம் லில்லி தம்பதிகளின் அன்பு மகனும்,
மலர் கனகசிங்கம், சாந்தா சமரசிங்கம், செல்வி அபிவாசகம், ராஜபால் அபிவாசகம், தேவகுமார் அபிவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதீஸ்வரி (Mercy) சந்திரபால் அவர்களின் அன்பு கணவரும்,
Yaarlarasy (Luxchy), Chandrapal-Sumanan, Ahalya Chandrapal, Prashanth Chandrapal ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Sumanan Vijayanathan and Alfred (Kanthan) Remisiar ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Daniel Ashwinth Sumanan, Evangeline Akshaya Sumanan, Adeena Praislyn Alfred, Azanya Miraclyn Alfred, Aaradh Isaac Alfred ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 22-07-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 21 Jul 2021 5:00 PM – 8:00 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Thursday, 22 Jul 2021 9:00 AM – 9:45 AM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Thursday, 22 Jul 2021 10:00 AM – 11:45 AM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Thursday, 22 Jul 2021 12:30 PM
-
Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164024413
- Mobile : +16476274853
- Mobile : +16472083018
Leave a Condolence